சனி, 24 ஏப்ரல், 2010

நான்...

நான் இங்க ப்ளாக் எழுத வந்தது இங்குள்ள சிலரின் முகத்திரையை கிழிக்க தான்.

இது ஒரு பிரபல எழுத்தாளரின் நிழல் பிளாக். இதை வழி நடத்த போவது நீங்கள் தான். நீங்கள் தரும் தகவல்களை வைத்து தான் நான் இதை எழுத போகிறேன்.

பச்சை தமிழன், அவிங்க கூஜா, சாகி, சாமியார் ஸ்வீட் காரம், மற்றும் பலர் உங்களோடு உரையாடுவார்கள்.

வெகு சீக்கிரத்தில்...